Kvell Skill School - ன் தொழில் முனைவோருக்கான பிரத்யேகப் பயிற்சி.
பயிற்சியாளர் : திரு. Speed கார்த்திக்
இது 15 நாள் பயிற்சி.
(பிப்ரவரி 20 முதல் மார்ச் 06 வரைக்கும்).
தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை (ஒரு மணி நேரம் மட்டுமே).
இது வழக்கமான Motivation பயிற்சி அல்ல.
இது முற்றிலும் உங்கள் தொழிலில் நீங்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கான தீர்வுகளைக் காணும் பயிற்சியாகும்.
இந்த பயிற்சியில் உங்களுக்கு கிடைப்பது என்ன?
உங்கள் நிறுவனத்தில் உள்ள,
• Men Management
• Product Branding
• Middle-Level Management
• Employee Engagement
• Advertisement Reach and Results
போன்ற பிரிவுகளில் நேரும் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையைப் பற்றிய கலந்துரையாடல்(Discussion), அதற்கான தீர்வுகள்(Solution) மற்றும் கருவிகள் மற்றும் நுட்பங்கள் (Tools and Techniques), இவை அனைத்தையும் இந்த பயிற்சியின் முடிவுகளாக நீங்கள் பெறலாம்.
இது முற்றிலும் நீங்கள் உங்கள் தொழிலும், நிறுவனத்திலும் சந்திக்கும் சிக்கலுக்கான தீர்வுகளை காணும் பயிற்சியாகும்.
பயிற்சியில் உங்களுக்கு கிடைக்கும் கூடுதல் நன்மை:
இந்த பயிற்சியின் போது பங்கேற்பாளர் ஒருவருக்கு அவருடைய தொழிலில் அவர் சந்திக்கும் ஏதாவதொரு நெருக்கடியான சூழலுக்கான தீர்வு வழங்கப்படும்.
இந்த பயிற்சியின் வாயிலாக நீங்கள் தினமும் பெற்ற நுட்பங்களை நீங்கள் செயல்படுத்தி பார்க்க இயலும்.
இதற்கான பயிற்சிக் கட்டணம் : Rs.1000
Gpay: 6382855110
மேலும் விவரங்களுக்கு 6382855110 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்.
0 Comments